சுழற்கோப்பை
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
சுழற்கோப்பை ,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- (sports) rolling cup; trophy retained in rotation
விளக்கம்
பயன்பாடு
- சுழற்கோப்பை (rolling cup) வழங்குகிறார்கள். ஒரே கோப்பைதான். 'இந்த ஆண்டு சுழற்கோப்பை என்னிடம் உள்ளதால், எப்போதும் அது என் அணியிடமே இருக்கும்; அது என்னுடையது' என்று யாரும் உரிமை கோர முடியாது. அடுத்த ஆண்டு, வேறு அணி திறமையாக ஆடினால், அந்த அணிக்கு இந்த வெற்றிக் கோப்பை சென்றுவிடும்(சக்தி விகடன், 30 நவ 2010)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---சுழற்கோப்பை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி