ஆங்கிலம்

தொகு

பொருள்

  • sacrosanct,உரிச்சொல்.
  1. திருவார்திருவுடைய
  2. புனிதத்தன்மைசான்ற
  3. மீறொணாத
  4. இறைகாப்புடைய
  5. இடவகையில், மீறாத் திருவாணைக் கட்டுக்காப்புடைய
  6. ஆள்வகையில், புனிதத் தன்மையின் திருக்காப்புடைய
  7. சட்டவகையில், தெய்வீக ஆணையாதரவுடைய.





( மொழிகள் )

ஆதாரங்கள் ---sacrosanct--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்   - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+

"https://ta.wiktionary.org/w/index.php?title=sacrosanct&oldid=1606205" இலிருந்து மீள்விக்கப்பட்டது