skitter, ஆங்கிலம்.

தொகு
பொருள்

(வி)

  1. விரைந்தோடு; தளப்பரப்பில் பட்டும் படாமல் குதித்தோடு; தெறித்தோடு
  2. தூண்டிலை நீர் மேற்பரப்பில் மெலிதாக ஆட்டி மீனைக் கவர்
விளக்கம்
பயன்பாடு
  1. The light wind skittered the leaves across the ground - சிறிய காற்றில் இலைகள் நிலப்பரப்பின் மேல் விரைந்தோடின.
  • skitter (சொற்பிறப்பியல்)

( மொழிகள் )

ஆதாரங்கள் ---skitter--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

(scamper)-(scurry)-(skim)-(scuttle-(skip))

"https://ta.wiktionary.org/w/index.php?title=skitter&oldid=1611367" இலிருந்து மீள்விக்கப்பட்டது