tailwind
இல்லை | |
(கோப்பு) |
ஒலிப்பு:
பொருள்
tailwind(பெ)
- விமானம் முதலிய வாகனங்களின் ஓட்டத்தின் திசையிலேயே வீசும் பின்காற்று
விளக்கம்
பயன்பாடு
- tailwind speed - பின்காற்றின் வேகம்
- This is not normally how fast it is travelling along its flight path because a strong tailwind may increase its speed by up to 30% - பொதுவாக விமானம் ஓடும் வேகம் இதுவல்ல. ஏனென்றால், பலத்த பின்காற்று அதன் வேகத்தை 30 விழுக்காடு வரை அதிகரிக்கக்கூடும். (Weather rage, Ross Reynolds)
- tailwind (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---tailwind--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்
ģ