varsity
(கோப்பு) |
ஒலிப்பு:
பொருள்
varsity(பெ)
- பல்கலைக்கழகம்
- பள்ளி, கல்லூரிக்காக விளையாடும் முதன்மை அணி (குறிப்பாக விளையாட்டில்)
விளக்கம்
பயன்பாடு
- He had cornered him at the club and begun to talk about the dear old 'Varsity days - மன்றத்தில் அவரை ஓரங்கட்டி பழைய பல்கலைக்கழக நாட்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தார். (Death at the Excelsior (and Other Stories), P. G. Wodehouse)
- varsity (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---varsity--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்