அங்கலாய்ப்பு
அங்கலாய்ப்பு (பெ)
- கலக்கம்
- அருவருப்புக் கொள்ளுகை
- துக்கம், பேராசை.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- anxiety, mental worry; disquietude, restlessness
- becoming disgusted
விளக்கம்
பயன்பாடு
- கூட்டத்தைக் கூட்டிவிட்டு அவமானப்பட வேண்டியதாக இருக்கிறது என்றுகூட ஓர் அங்கலாய்ப்பு! (காய் கவர்ந்தற்று, பாரதிராமன், திண்ணை)
- ஏமாந்தோம் என்ற ஆதங்கம் எதற்கு? ஏமாற்றினான் என்ற அங்கலாய்ப்பு எதற்கு? (பாத்திரம் அறிந்து...., கோமதி நடராஜன், திண்ணை)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அங்கலாய்ப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +