அசுப்பு
பொருள்
அசுப்பு
விளக்கம்
- பகுப்பதம். அசுப்பு = அ + சுப(ம்) + உ.
பயன்பாடு
- சொற்றொடர். அசுப்பிலே சாகிறது (கவனம் இல்லாது விரைந்து செய்வதால் காரியம் கெடுகிறது).
- இலக்கியம். அசுத்தை யென்றே யறிந்துவைத் தவளை நீத்தோம் (உத்தரரா. சீதை. 56).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- suddenness; quickness.
- poison.
- inattentiveness; absence of mind.
- unchaste woman.
( மொழிகள் ) |
சான்றுகள் ---அசுப்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி