அடியார்
அடியார் (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
{{வரியமை}
- தரையில் உதிர்ந்து கிடக்கும் மென்மையான [[[மலர்]]களை அடியார் ஒருவர் இறைவனுடைய அர்ச்சனைக்காகப் பொருக்கும் பாவனையுடனே (சிவகாமியின் சபதம், கல்கி)
(இலக்கியப் பயன்பாடு)
- ஈசன் அடியார் இதயம் கலங்கிடத் தேசமும் நாடும் சிறப்பும் அழிந்திடும் (திருமந்திரம்)
- அடியார் சூழ்ந்து கைவி திர்க்கொண்டு (திருவாலவா. 37, 39)
- அடியார் படுதுய ராயினவெல்லாம் நிலந்தரஞ்செய்யும் (திவ். பெரியதி. 1, 1, 9)
- அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே (தேவா. 811, 1)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அடியார்--- DDSA பதிப்பு + வின்சுலோ +