அட்டமூர்த்தி
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- அட்டமூர்த்தி, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- Lord Shiva, as Eight-formed
விளக்கம்
பயன்பாடு
- அட்டமூர்த்திக்கு என் அகநெக ஊறும் அமிழ்தினுக்கு (திருப்பல்லாண்டு)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---சிந்தாமணி நிகண்டு , DDSA பதிப்பு, அகரமுதலி, தமிழ் தமிழ் அகராதி வாணி தொகுப்பகராதி