அண்டப்புளுகு

பொருள்

அண்டப்புளுகு(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • பொதுவாக புளுகுகளை இப்படிப் பிரிக்கலாம். ஒன்று : அண்டப்புளுகு. அடுத்து ஆகாசப்புளுகு. ஆனால் இவை எல்லாவற்றையும் தாண்டி மாபெரும் புளுகு ஒன்றும் இருக்கிறது. அதுதான் புள்ளிவிவரப் புளுகு. - காட்கோ வாலிஸ் (கீற்று)
  • அண்டப்புளுகன் கோயபல்ஸ் - அண்டப்புளுகு, ஆகாசப் புளுகு என்றெல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதையெல்லாம் தாண்டி வரையறையின்றி புளுகி ஈற்றில் அழிந்துப் போனவர்தான் கோயபல்ஸ். ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மையாகி விடும் என்ற கூற்றின் நிதர்சனமாக வாழ்ந்தவர் (அண்டப் புளுகன் கோயபல்ஸ், தமிழ்மணம்)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அண்டப்புளுகு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :அண்டப்புளுகன் - புளுகு - பொய் - உண்மை - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=அண்டப்புளுகு&oldid=967251" இலிருந்து மீள்விக்கப்பட்டது