பொருள்

அத்துணை, (உரிச்சொல்).

  1. அந்தத் துணை
  2. ஒன்றின் தரத்தை குறிப்பது

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. that much, that many, so much, so many
  2. that aid
விளக்கம்
பயன்பாடு
  • ஒரு திருமணம் நடத்த அத்துணை செலவாகுமா?
  • அத்துணை ஈடுபாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
இவ்வளவு - இத்தனை - அவ்வளவு - இத்துணை - அத்தனை - எத்துணை - எத்தனை


( மொழிகள் )

சான்றுகள் ---அத்துணை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=அத்துணை&oldid=1643403" இலிருந்து மீள்விக்கப்பட்டது