பொருள்

இத்துணை, (உரிச்சொல்).

  1. இவ்வளவு, இத்தனை
  2. இந்தத் துணை

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. this much, this many
  2. this aid
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • நங்களுக் கித்துணை யலக்கண்வந்தெய்திற்று (கந்தபு. சூரனமை. 98)
(இலக்கணப் பயன்பாடு)
இவ்வளவு - இத்தனை - அவ்வளவு - அத்துணை - அத்தனை - எத்துணை - எத்தனை


( மொழிகள் )

சான்றுகள் ---இத்துணை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=இத்துணை&oldid=953500" இலிருந்து மீள்விக்கப்பட்டது