அனங்கன்
பொருள்
அனங்கன்(பெ)
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
விளக்கம்
- அனங்கன் = அன் + அங்கன்
பயன்பாடு
- "சுத்த தன்யாசி" ராகத்தைக் கேட்டால், சுத்த சன்யாசி கூட, காவி கமண்டலத்தை விட்டெறிந்து காமசூத்திரத்தைக் கற்கவேண்டி -வாத்சாயனர் வீட்டு வாசலில் போய் நிற்பான்! அந்த ராகம் அனங்கனின் ஆறாம் அம்பு! (வாலியின் நினைவு நாடாக்கள் ஆனந்தவிகடன், 21-செப்டம்பர்-2011)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---அனங்கன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி