அனந்தன்
தமிழ்
தொகுபொருள்
தொகு- அனந்தன், பெயர்ச்சொல்.
- கடவுள்
- திருமால்
- சிவன்
- பிரமன்
- அருகன்
- அஷ்டமாநாகத் தொன்று (பிங்கல நிகண்டு )
- ஆதிசேஷன் (நாலாயிர திவ்வியப் பிரபந்தம்பெரியாழ்.)
- பதஞ்சலி. (கோயிற்பு.நடரா.)
- கோரபாஷாணம்.(மூ.அ..)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- god, as the endless one
- viṣṇu
- siva
- brahmā
- arhat
- a serpent which supports the earth in the south-east, one of aṣṭa mā-nākam, q.v.
- adišēṣa, couch of viṣṇu
- the grammarian patajali
- a prepared arsenic
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +