அபிஷங்கசுரம்

தமிழ்

தொகு
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--अभिषङ्ग + ज्वर--அபி4ஷங்க3 + ஜ்வர--மூலச்சொற்கள்
  • அபிஷங்க + சுரம்

பொருள்

தொகு
  • அபிஷங்கசுரம், பெயர்ச்சொல்.
  1. ஒரு வகை காய்ச்சல்
  2. ஒரு வகை சுரம்
  3. விஷம், கோபம், பயம், துக்கம், காமம் முதலிய காரணங்களால் உண்டாகுஞ் சுரம்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. a kind of fever
  2. fever due to poison, excessive anger, fear, grief or sexual indulgence


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + [[1]]

"https://ta.wiktionary.org/w/index.php?title=அபிஷங்கசுரம்&oldid=1883049" இலிருந்து மீள்விக்கப்பட்டது