அபுசியன்தேசம்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
 
அபுசியன்தேசம்:
எனப்பட்ட எதியோப்பிய நாடு

சொற்பிறப்பியல்

தொகு
  • அபுசியன் + தேசம்
  • தேசம் என்பது சமஸ்கிருதம்: देश (தே3ஶ)

பொருள்

தொகு
  • அபுசியன்தேசம், பெயர்ச்சொல்.
  1. ஆபிரிக்கா கண்டத்திலுள்ள ஒரு தேசம் (R.)

விளக்கம்

தொகு
  • ஆபிரிகாக் கண்டத்தில் தற்போது எதியோப்பியா என்று அழைக்கப்படும் நாட்டின் பழைய பெயரே அபுசியன்தேசம் ஆகும்...

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Abyssinia is a country in Africa


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அபுசியன்தேசம்&oldid=1995298" இலிருந்து மீள்விக்கப்பட்டது