அரணம்
அரணம் (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- protection
- hedge, enclosure
- fort
- forest, as a strong defence
- coat of mail
- dart, javelin
- remedy
- sandal
- bed, couch
- fortification
விளக்கம்
பயன்பாடு
(இலக்கணப் பயன்பாடு)
- என்னுயிர்க் கரண நாடி (யசோதர. 2, 61)
- முழுமுத லரண முற்றலும் (தொல். பொ. 65)
- அரணமில் கூற்றின் முரண்டொலை யொருவ னும் (ஞானா. 56).
- அடிபுதை யரணம் (பெரும்பாண். 69).
ஆதாரங்கள் ---அரணம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +