அர்த்தம்
தமிழ்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- புறமொழிச்சொல்--சமற்கிருதம்--अर्थ--அர்த2--பொருள் 1முதல் 8 வரை அர்த்தங்களுக்கு மூலச்சொல்
- புறமொழிச்சொல்--சமற்கிருதம்--अर्ध-அர்த4--பொருள் 9-க்கு-மூலச்சொல்
பொருள்
- அர்த்தம், பெயர்ச்சொல்.
- காண்க...அருத்தம்
- 'பொருட்டு' என்னும் பொருளில் வரும் வடசொல்
- (எ. கா.) 'ஜீவனார்த்தம்--வாழ்க்கைக்காக/வாழும்பொருட்டு'.
- செல்வம்
- நோக்கம்
- பொருள்
- விருப்பம்
- விடயம்
- பயன்
- அரை, பாதி
விளக்கம்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- see...அருத்தம்
- purpose-last member of a sanskrit compound which conveys the sense of the dat., as in ஜீவனார்த்தம்--i.e., for the sake of a living
- wealth
- motive
- meaning
- desire,wish
- matter
- utility, usefulness
- half
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +