தமிழ்

தொகு
 
அருத்தம்:
எனில் பொன்/செல்வப்பொருள் என்றும் ஒரு பொருள்.
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--अर्थ--அர்த2--பொருள் 1 முதல் 5 வரை அர்த்தங்களுக்கு மூலச்சொல்
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--अर्ध-அர்த4--பொருள் 6-க்கு-மூலச்சொல்

பொருள்

தொகு
  • அருத்தம், பெயர்ச்சொல்.
  1. சொற்பொருள் (சூடாமணி நிகண்டு )
  2. கருத்து (உரி. நி.)
  3. செல்வப்பொருள்
    (எ. கா.) அருத்த மின்ப மென்றிவை (தேவா. 863, 3).
  4. பொன் (பிங். )
  5. பயன் (உரி. நி.)
  6. பாதி (பிங். )

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. meaning, signification, import
  2. object, intention
  3. wealth, riches
  4. gold
  5. utility, usefulness
  6. half


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அருத்தம்&oldid=1997697" இலிருந்து மீள்விக்கப்பட்டது