அர்ப்பணி
பொருள்
- ( வி) அர்ப்பணி
- ஒருவருக்காக அல்லது ஒரு பணிக்காக முழுமனதாக ஈடுபடு; சமர்ப்பி
- புத்தகம், இசை போன்ற படைப்பாக்கத்தை மதிக்கும் ஒருவருக்கு முன்னுரையில் சமர்ப்பி
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
- அன்னை தெரசா நோயுற்றோர்களுக்கும் வீடற்றோர்களுக்கும் சேவை செய்ய தன் வாழ்வை அர்ப்பணித்தார் (mother theresa dedicated her life to the service of the sick and homeless)