பொருள்

அறுதலி(பெ)

  • அறுதலி மகனுக்கு அங்கமெல்லாம் சேஷ்டை
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  • widow, as one whose taali, 'marriage badge', has been removed
விளக்கம்
பயன்பாடு
  • "என்னேண். இது உமையம்மை நாச்சியாருக்கு வயக்கரையில்லா?.."
"எந்த உமையம்மைலே?"
"கீளத்தெரு...செத்துப்போன இசக்கியா பிள்ளைக்குப் பொண்டாட்டி"
"அதுக்கு?.."
"பாவப்பட்ட அறுதலி வயத்திலே மண்ணுவிளும்". (உடைப்பு, நாஞ்சில்நாடன்)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அறுதலி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

விதவை, கைம்பெண், அமங்கலி, அமங்கலை, வாழாவெட்டி, தாலி, சுமங்கலி, விதவாகாமி, மறுதலி, தறுதலை

"https://ta.wiktionary.org/w/index.php?title=அறுதலி&oldid=1081617" இலிருந்து மீள்விக்கப்பட்டது