பொருள்

ஆகம்(பெ)

  1. உடல்
  2. மார்பு
  3. மனம்
    • ஆகத்தெழுகனல் கண்வழியுக (கம்பரா. கரன்வ.97)
  4. சுரை

ஆங்கிலம் (பெ)

  1. body
  2. breast
  3. mind, heart
  4. calabash
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • பொறியழி பாவையிற் கலங்கி நெடிதுநினைந்து
ஆகம் அடைதந் தோளே அதுகண்டு (நற்றிணை 308)



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆகம்&oldid=1242403" இலிருந்து மீள்விக்கப்பட்டது