ஆங்காலம்
பொருள்
ஆங்காலம்(பெ)
-
- ஆங்கால மாகுமவர்க்கு (நல்வழி, 4).
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- season when fortune favours and all things prove successful, time when things take a favourable turn
விளக்கம்
- ஆகுங்காலம் என்பதன் திரிபு
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- ஆங்காலம் x போங்காலம்
ஆதாரங்கள் ---ஆங்காலம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +