ஆனிரை
ஆனிரை(பெ)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- ஆனாயர் ஆனிரை மேய்ப்பதற்கு வெளியே வந்தார். (ஆனாய நாயனார் புராணம், பா சத்திய மோகன், திண்ணை)
(இலக்கியப் பயன்பாடு)
- பல்லான் நிரையொடு படர்குவிர் நீரெனக்
- காவலன் ஆனிரை நீர்த்துறை படீஇ (வஞ்சிக் காண்டம், சிலப்பதிகாரம்).
- ஆனிரை மேய்க்கநீ போதி (திவ். பெரியாழ். 2, 7, 1).
- அன்று நடுங்க ஆனிரை காத்த ஆண்மைகொ லோவறி யேன் நான் (திவ். பிரபந்தம்).
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஆனிரை--- DDSA பதிப்பு + வின்சுலோ +