நிரை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
(பெ) நிரை
தொடர்புடைய சொற்கள்
தொகு
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- line
- to fill up
- to be in a row
- to arrange in order
- to crowd
- to spread
- to follow one behind another
- to form an assembly
- row
- series
- arrangement
- front part of an army
- multitude
- herd
- herd of cows
- cow
- a mode of reciting Vedās
- a matric syllable
பயன்பாடு
- நான் பாரதிராஜாவின் பழைய திரைப்படம் ஒன்றை நினைத்துக்கொண்டேன். அதிலே மூன்று பெண்கள் நிரையாக இருந்து ஒருவருக்கொருவர் பேன் பார்ப்பார்கள். (பேன் பொறுக்கிகள், அ.முத்துலிங்கம்)
கிளைத்தச்சொற்கள்
வீநிரை - பறவைக்கூட்டம் / Pile of Birds
நிரவி - The device used to regulate things in certain order
நிரக்குதல் - Fulfilling, Agreeing, நிரப்புதல் / நிரம்புதல்
நிரநிரப்பு
மின்நிரவல் - Electricity Distribution / Power Distribution / மின்பகிர்வு