ஆயர்குலம்
பொருள்
ஆயர்குலம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம் - āyarkulam (ஒலிப்பு)
விளக்கம்
- அவள் ஆயர்குலப் பெண். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் எனும் நானிலப் பகுப்பில் இடைநிலமாகிய முல்லை நிலப்பெண் அவள். அதனால் அப்பகுதி மக்களை இடையர்கள் என்பர்; மகளிரை ஆய்ச்சியர் என்றும் அழைப்பர். (மோரும் முப்பேரும்!, தமிழ்மணி, 29 Apr 2012)
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆயர்குலம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி