ஆய்ச்சியர்


பொருள்

ஆய்ச்சியர்(பெ)

ஆங்கிலம் (பெ)

விளக்கம்
பயன்பாடு
  • அவள் ஆயர்குலப் பெண். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் எனும் நானிலப் பகுப்பில் இடைநிலமாகிய முல்லை நிலப்பெண் அவள். அதனால் அப்பகுதி மக்களை இடையர்கள் என்பர்; மகளிரை ஆய்ச்சியர் என்றும் அழைப்பர். (மோரும் முப்பேரும்!, தமிழ்மணி, 29 Apr 2012)

(இலக்கியப் பயன்பாடு)

  • ஆய்ச்சியர்கை வந்ததன் பின் மோர் என்று பேர் பெற்றாய்! (காளமேகப் புலவர்)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---ஆய்ச்சியர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆய்ச்சியர்&oldid=1986597" இலிருந்து மீள்விக்கப்பட்டது