மாயவன்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
மாயவன்(பெ)
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- Lord Vishnu
- an evil-being
- maid-servent of Kali
- goddess in general.
விளக்கம்
பயன்பாடு
- கண்ணன் எந்தன் காதலன் கண்ணில் ஆடும் மாயவன் - திரைப்பாடல்
(இலக்கியப் பயன்பாடு)
- மதித்த னன்கொலோ மாயவன் கருத்தை (கந்தபுராணம்)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மாயவன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +