இடவன்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
இடவன்(பெ)
- மண்ணாங்கட்டி
- எந்தை யிடவனெழ வாங்கியெடுத்த மலை (திவ். பெரியாழ். 3, 5, 5). (J.)
- நுகத்தில் இடப்பக்கத்து மாடு
- கூட்டெருது
- பிளக்கப்பட்ட பொருள்
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- இடவன் x வலவன்
ஒத்த சொற்கள்
தொகு- இடம், இட, இடது, இடப்பக்கம், இடதுபக்கம்,
- வலவன்
ஆதாரங்கள் ---இடவன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +