வலவன்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
வலவன்(பெ)
- வானோடி
- விசும்பின் வலவ னேவாவான வூர்தி (புறநா. 27).
- தேர்ப்பாகன்
- வலப்பக்கம் உள்ளவன்
- வலத்தை; நுகத்தின் வலப்பக்கத்து எருது
- சமர்த்தன்
- வெற்றியாளன்
- திருமால்
- வலன் என்ற இந்திரனாற் கொல்லப்பட்ட ஓர் அசுரன்
- வாசவன் வேள்விக் கிரங்கியோர் பசுவாய் வந்திடும் வலவனை (திருவாலவா. 25, 9).
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- pilot, as of a plane
- charioteer
- person on the right side
- bull yoked on the right
- capable man
- conqueror
- Vishnu
- An Asura slain by Indra
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- இடவன் x வலவன்
ஒத்த சொற்கள்
தொகுஆதாரங்கள் ---வலவன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +