இடைக்கட்டு


பொருள்

இடைக்கட்டு(பெ)

  1. அரைக்கச்சு
  2. ஓர் ஆபரணம்
  3. இடைகழி
  4. வீட்டின் நடுக்கட்டு
  5. சமன் செய்வதற்குரிய நிறை/எடை

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. girdle or belt
  2. front plate, an adornment of idols, so called from its being fastened in the middle
  3. intermediate space between the entrance door and the second doorway in an Indian dwelling house
  4. the middle compartment of an Indian dwelling house
  5. balancing weight
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---இடைக்கட்டு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

இடைகழி, அரைப்பூட்டு, ரேழி, தலைக்கட்டு, அணைக்கட்டு, கால்கட்டு

"https://ta.wiktionary.org/w/index.php?title=இடைக்கட்டு&oldid=1048735" இலிருந்து மீள்விக்கப்பட்டது