இறுகல்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
இறுகல், .
- குறுக்கம், சுருக்கம், சுருங்குகை
- அருகல், சிறுமை, குறைவு
- அடர்ச்சி, திணர், செறிவு
- இறுக்கம், ஒடுக்கம், நெருக்கம்
- பதுமராகக் குற்றங்களுள் ஒன்று
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---இறுகல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி