பொருள்

இறுவரை(பெ)

  1. அழியும் காலம்
  2. பெரிய மலை
  3. பக்கமலை
  4. அடிவாரம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. time of ruin, downfall, death
  2. high mountain
  3. foothill
  4. foot of a mountain
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • இறுவரை காணிற் கிழக்காந் தலை (குறள், 488)
  • இறுவரை வீழ (பு. வெ. 7, 20)
  • இரு டூங்கிறுவரை (கலித். 43)
  • குன்ற விறுவரைக் கோண்மா (கலித். 86)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---இறுவரை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :மலை - குறிஞ்சி - அடிவாரம் - குன்று - வெற்பு - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=இறுவரை&oldid=898177" இலிருந்து மீள்விக்கப்பட்டது