இல்லி (பெ)

  1. பொள்ளல் - சிறு துளை
  2. முலைக்காம்பில் உள்ளதுபோன்ற துளை
  3. தேற்று மரம்
  4. வால்மிளகு
  5. கடற்கரையில் கிடைக்கும், மீனவர்களுக்குத் தூண்டிலிரையாகப் பயன்படும் ஒருவகைப் புழு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. small hole, as in a pitcher
  2. orifice, as of the teat
  3. clearing-nut tree
  4. cubeb pepper
  5. a small mollusc without shell found on the seashore and used by fishermen as bait
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை (புறநானூறு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---இல்லி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :பொள்ளல் - துளை - இல்லிக்கண்ணன் - இல்லிக்காது - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=இல்லி&oldid=985813" இலிருந்து மீள்விக்கப்பட்டது