பொருள்

இளங்கால்(பெ)

  1. தென்றல்
    இளங்காற் றூத னிசைத்தன னுதலின் (சிலப். 8, 9).
  2. வெற்றிலையின் இளங்கொடி
  3. இளமைப் பருவம்
    இளங்காற் றுறவாதவர் (சிறுபஞ். 24).

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. Lit. gentle breeze, generallly. applied to the south wind;
  2. betel creeper recently planted
  3. period of youth
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---இளங்கால்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இளங்கால்&oldid=1088007" இலிருந்து மீள்விக்கப்பட்டது