பொருள்

இளந்தலை(பெ)

  1. இளமைப் பருவம்
    • இளந்தலைப் பெண்
  2. எளிமை
    • இளந்தலையுறாதபடி யேகுமின் (பாரத. முதற்போர். 59).
  3. கனமின்மை
    • ஆளிளந்தலைகண்டு தோணிமிதக்கும்
  4. மரத்தின் முற்றாத பாகம்
        • மரமிசைக்கும்போது முதுதலை கீழாகவும் இளந்தலை மேலாகவும் (சர்வா. சிற். 68).

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. youth, juvenility
  2. lowness of spirit or of circumstances; poverty, dejection
  3. lightness
  4. the tender part of timber
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

  • இளந்தலை x முதுதலை

ஆதாரங்கள் ---இளந்தலை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இளந்தலை&oldid=1091130" இலிருந்து மீள்விக்கப்பட்டது