இழைக்கயிறு


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

இழைக்கயிறு(பெ)

  1. நூலால் ஆன கயிறு
  2. காப்புநூல், காப்புநாண்

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. cord, piece of string
  2. thread or string fastened, as an amulet about the hair, on the arm, or around a tree
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---இழைக்கயிறு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இழைக்கயிறு&oldid=1083084" இலிருந்து மீள்விக்கப்பட்டது