உக்கம்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- உக்கம், பெயர்ச்சொல்.
- இடை
- பேராலவட்டம்
- சிற்றாலவட்டம்
- பொன் (சங். அக.)
- கட்டித்தூக்கியெடுக்குங் கயிறு (உள்ளூர் பயன்பாடு)
- நெருப்பு (சூடாமணி நிகண்டு)
- எருது (பிங். )
- தலை
- உக்கிரம்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- waist
- large circular fan
- small ornamental fan
- gold
- rope or cord attached to anything, as to a handle
- fire
- bull, ox
- head
- severity
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +