உண்ணியப்பம்
பொருள்
உண்ணியப்பம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- முற்றம் வழியாக ஓடி தெருவுக்கு வந்தபோது என் மனம் முழுக்க அந்த ஒற்றைச் சக்கரம்தான் இருந்தது. அதைக்கொண்டு எட்டு தோசை தின்று ஒரு கருப்பட்டிக் காப்பி குடிக்க முடியும். பொரிகடலை வாங்கினால் நான்குபேர் வயிறு முழுக்க தின்னமுடியும். இல்லை உண்ணியப்பம் வாங்குவதா? பத்து உண்ணியப்பம். என் வாய் நிறைந்து வெற்று மார்பில் வழிந்து விட்டது (ஓலைச்சிலுவை, ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---உண்ணியப்பம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +