முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
உதரவிதானம்
மொழி
கவனி
தொகு
தமிழ்
பொருள்
உதரவிதானம்
(
பெ
)
உதரவிதானம்
:
வயிற்றறை
உதரவிதானம்
வயிற்றுக்கும்
மார்புக்கும்
இடையே உள்ள
குறுக்குச்
சவ்வு
;
நுரையீரல்
சுருங்கி விரியக் காரணமாய் அமைந்து, மூச்சு இழுத்துவிட உதவும்
தசை
மொழிபெயர்ப்புகள்
தொகு
ஆங்கிலம்
diaphragm
சொல் வளப்பகுதி
:
நுரையீரல்
-
சவ்வு
-
தசை
-
மூச்சு
-
சுவாசம்