உத்தரணி
பொருள்
உத்தரணி(பெ)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- a small spoon or ladle, used by Brahmans to take water from a cup in ceremonial purifications
விளக்கம்
பயன்பாடு
- ஒரு குடம் தண்ணீரை ஐந்து வெள்ளி பாத்திரங்களில் நிரப்புவார்கள். பின்னர் உத்தரணியில் தண்ணீர் எடுத்து சுவாமி முன்பு அர்ச்சகர் நீட்டுவார். சுவாமி அதில் முகத்தை அலம்பிக் கொள்வார் என்பது ஐதீகம். (திருப்பதி வெங்கடாசலபதி)
- உள்ளங்கை குவித்து பெற்ற உத்தரணி தீர்த்தம்
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---உத்தரணி--- DDSA பதிப்பு + வின்சுலோ +