உபதேசி
பொருள்
உபதேசி ,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- (எழுத்தாளர்) கண்ட காட்சிகளை கலை நயத்தோடு சுட்டிக்காட்டிச் சொல்ல வேண்டும். அப்படியெல்லாம் செய்யாதே இப்படிச் செய், இது தான் நேர் வகிடு என்று சொல்வது ஒருவகைச் சுயநலம். கலைஞன் உபதேசியாக இருக்கவேண்டாம் என்பது என் கருத்து (திராவிட இயக்கத்தில் இருந்து நவீனத்துவம் வரை…ஆ.மாதவன் பேட்டி 3, ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
பொருள்
உபதேசி , (வி)
- உபதேசம் செய்; போதி
- அறிவுரை கூறு.
- மந்திரோபதேசம் செய். உபதேசித்த சித்தியை (திருவிளை. அட்டமா. 29)
- இரகசியமாக இணங்கக் கூறு. சம்மதிக்கச் செய். அவள் அவனுக்கு உபதேசித்துவிட்டாள்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- teach spiritual truths, give religious instruction; indoctrinate
- advise
- initiate into the mysteries of ceremonious religion by communicating appropriate mantras
- influence in private, give secret advice (Colloq)
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---உபதேசி--- DDSA பதிப்பு + வின்சுலோ +