ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

உபாசனை(பெ)

  • இருவேறாகு முபாசனை (விநாயகபு. 83,67).

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • மந்திரோபாசனை - repetition of incantations in worship with the appropriate rites
  • உபாசனைபண்ணு - worship
  • "சதா சர்வ காலமும் கோபியருடன் ஆடிப்பாடி ராசலீலைகள் புரியும் ஸ்ரீகிருஷ்ணனா நைஷ்டிக பிரம்மசாரி?" என்று நினைத்தபடி உரக்கச் சிரித்தார் நாரதர். "சந்தேகம் எனில், தினமும் உணவேதும் அருந்தாமல், நித்திய உபாசனை புரியும் தபஸ்வியான துர்வாசரைக் கேட்டுப் பார், இதற்கான காரணங்கள் தெரியும்" என்றார் பிரம்மா. நாரதருக்கு மேலும் சிரிப்பு வந்தது. "பசியே பொறுக்க முடியாதவர் துர்வாசர். ஒருநாளைக்கு பல வேளை சாப்பிடுபவர். அளவுக்கு மீறிய போஜனத்தால், கோபதாபங்கள் கொண்டு சாபமிடுபவர். அவரைப் போய்த் தாங்கள் நித்தியமும் விரதமிருக்கும் உபவாசி என்று கூறுகிறீர்களே! இது, முதலில் கூறியதைவிட வேடிக்கையாக இருக்கிறதே" என்றார் நாரதர்.(கண்ணனே பிரம்மசாரி, சக்திவிகடன், 15-மே -2012)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---உபாசனை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=உபாசனை&oldid=1095615" இலிருந்து மீள்விக்கப்பட்டது