உப்புச்சாறு

தமிழ்

தொகு
 
உப்புச்சாறு:
எனில் கடல் நீர்
 
உப்புச்சாறு:
எனில் இராமேசுவரம் கடலில் குளிப்பது-
(கோப்பு)

பொருள்

தொகு
  • உப்புச்சாறு, பெயர்ச்சொல்.
  1. கடல் நீர் ---வைணவம்--Vaiṣṇ
  2. அமிர்தம்
    (எ. கா.) உப்புச்சாறு கிளறுவது எப்போதோ என்று கிடக்கிற தேவ சாதி (ஈடு. 1, 3, 11
  3. இராமேசுவரத்துக் கடலில் குளியல்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. salty sea water
  2. nectar produced at the churning of the ocean--as mentioned in the hindu scriptures
  3. taking a bath in the sea of Rameswaram, a hindu shrine in Tamilnadu..


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + [[1]]

"https://ta.wiktionary.org/w/index.php?title=உப்புச்சாறு&oldid=1456375" இலிருந்து மீள்விக்கப்பட்டது