ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

உலங்கு(பெ)

  1. பெரும் கொசு; கொசுகு; கொதுகு
    • கலுழ னுலங்கின்மே லுருத்தென்ன (கம்பரா. பஞ்சசே. 2)
  2. திரண்ட கல்; உலம்

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. gnat, mosquito, culicidae
  2. round stone, large pebble
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=உலங்கு&oldid=1242432" இலிருந்து மீள்விக்கப்பட்டது