தமிழ்

தொகு
 
உள்ளன்:
தலைமாடு?
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • உள்ளன், பெயர்ச்சொல்.
  1. உள்ளிருக்கும் ஆள்
  2. உற்றவன்
  3. போரடிக்குந் தலைமாடு (W.)
  • உள்ளன் எனில் ஒரே குடும்பத்தின்/குழுவின்/கட்சியின் உறுப்பினன் என்பது முதல் பொருளின் விளக்கமாகும்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. one of the party or family, domestic
  2. near acquaintance
  3. head or middle ox in the team for threshing grain



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=உள்ளன்&oldid=1282613" இலிருந்து மீள்விக்கப்பட்டது