தலைமாடு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தலைமாடு(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- ஏரை இரண்டுகாணித் தலைமாட்டிலே ஒட்டினேன்.
- மேலைத் தலைமாட்டின் எல்லை
- அந்தலை, சிந்தலை (கால்மாடு, தலைமாடு) ஆகிப்போச்சி கோலம் (சொலவடை, கழனியூரான், உயிர்ம்மை)
- எத்தகைய இக்கட்டுகளையும் ஒரு நொடியில் இறக்கிவைத்து புத்தெழுச்சி பெற, தாயின் தலைமாடு போதும். (ஜூனியர் விகடன், 03-ஏப்ரல் -2011)
- [அப்பா]]வா அது? எதிலும் சுத்தமும், ஆரோக்கியமும், நறுவிசும், ஒழுங்குமாக இருந்த அப்பா - இதோ கால்மாடு தலைமாடு மாறி, பஞ்சுமெத்தையின் குறுக்காக அசைவற்றுக் கிடக்கிறார்கள். கண் பஞ்சடைந்து, சுருங்கி மெலிந்த முகமும், எலும்புக்கூடாய்த் தெரியும் உடலுமாய்- வாய் அங்காந்து (கால நதிக்கரையில், வே.சபாநாயகம்)
(இலக்கியப் பயன்பாடு)
:தலை - பக்கம் - கால்மாடு - # - # - #
ஆதாரங்கள் ---தலைமாடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +