உழவாரப்பணி
பொருள்
உழவாரப்பணி(பெ)
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக பெருமாள் கோவிலில் புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரி என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் காயத்ரிதேவி தலைமையில் மாணவிகள் 80 பேர் உழவாரப் பணிகளில் ஈடுபட்டனர். கோவில் உள் பிரகாரம் மற்றும் வெளி பிரகாரங்களில் நிறைந்துகிடந்த குப்பைகள் மற்றும் செடிகளை அகற்றினர். மண்டபங்களில் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தனர். (தினமலர், ஜனவரி 02,2012)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---உழவாரப்பணி--- DDSA பதிப்பு + வின்சுலோ +