ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

உழவாரம்(பெ)

  • கையிற்றிகழுமுழவாரமுடன் (பெரியபு. திருநாவு. 77).
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • வாசலுக்குக் கொஞ்சம் தள்ளி ஆடு கட்டியிருக்கிறது. பக்கத்தில் ஒரு உழவாரப் பிடியும் கொஞ்சம் புல்லுக்கட்டும். ஆடோ, உழவாரமோ புல்லைக் கவனிப்பதாகத் தெரியவில்லை. (கோடை மழை, அ.முத்துலிங்கம் சிறுகதை)

(இலக்கியப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---உழவாரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=உழவாரம்&oldid=1089828" இலிருந்து மீள்விக்கப்பட்டது