பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
  • வெட்டி பேச்சு (useless talk)
  • விறகு வெட்டி (wood chopper)
  • என்னை வெட்டிக்குப்பெற்று வேலிக்காலிற் போட்டிருக்கிறதா? (why give birth to me only to be useless and laid aside near the fence?)

(இலக்கியப் பயன்பாடு)

  • வெட்டி வேரு வாசம் வெடலை புள்ளை நேசம் ((பாடல்)
வெட்டு - வெட்டி
வெட்டிவேலை, வெட்டிப்பேச்சு, வெட்டிச்சோறு
விறகுவெட்டி, மண்வெட்டி
ஒருமுனை வெட்டி, பன்முனை வெட்டி

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=வெட்டி&oldid=1986020" இலிருந்து மீள்விக்கப்பட்டது